ராஜா உம் பிரசன்னம் போதுமையா

எப்போதும் எனக்குப் போதுமையா

பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்

 

1.

அதிகாலமே தேடுகிறேன்

ஆர்வமுடன் நாடுகிறேன் -ராஜா

 

2.

உலகமெல்லாம் மாயையையா

உம் அன்பொன்றே போதுமையா  -ராஜா

 

3.

இன்னும் உம்மை அறியணுமே

இன்னும் கிட்டி சேரணுமே     -ராஜா

 

4.

கரம் பிடித்த நாயகரே

கைவிடாத தூயவரே -ராஜா

 

5.

ஆட்கொண்ட அதிசயமே

ஆறுதலே அடைக்கலமே -ராஜா

 

6.

துதியினிலே வாழ்பவரே

துணையாளரே என் மணவாளரே  -ராஜா

 

7.

அநாதி தேவன் அடைக்கலமே

அவர் புயங்கள் ஆதாரமே   -ராஜா

 

8.

சகாயம் செய்யும் கேடகமே

மகிமை நிறை பட்டயமே  -ராஜா

 

9.

சீர்ப‌டுத்தும் சிருஷ்டிக‌ரே

ஸ்திர‌ப்ப‌டுத்தும் துணையாளரே -ராஜா

 

10.

பெல‌ப்ப‌டுத்தும் போத‌க‌ரே

நிலைநிறுத்தும் நாய‌க‌ரே -ராஜா



rajaா um birachannam bothumaiya

ebbothum enakkub bothumaiya

birachannam birachannam theva birachannam

 

1.

athikalame thedukiren

aarvamutan nadukiren -rajaா

 

2.

ulakamellam mayaiyaiya

um anbonre bothumaiya  -rajaா

 

3.

innum ummai ariyanume

innum kiddi seranume     -rajaா

 

4.

karam bidithdha nayakare

kaividadha thuyavare -rajaா

 

5.

aadkonta athichayame

aarudhale adaikkalame -rajaா

 

6.

thuthiyinile vazpavare

thunaiyalare en manavalare  -rajaா

 

7.

a nathi thevan adaikkalame

avar buyangkal aatharame   -rajaா

 

8.

chakayam seyyum ketakame

makimai nirai padtayame  -rajaா

 

9.

sirpa‌duththum sirusha்dika‌re

sa்thira‌bpa‌duththum thunaiyalare -rajaா

 

10.

bela‌bpa‌duththum bodha‌ka‌re

nilai niruththum naya‌ka‌re -rajaா